காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா.....! என்று

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

புது கவிதை: அங்கே உறக்கத்தில் நீ,

இங்கே உறங்க விடாமலும் நீயே....